Doctor அந்தரங்கம் ™ 💘 Sex Doctor - Couples: Relationship - Love & Romance - Sexual Life Tips - பாலியல் ஆலோசனைகள் & மருத்துவம்


Channel's geo and language: not specified, not specified
Category: not specified


பாலியல் ஆலோசனைகள் மற்றும் குடும்பநல தகவல்கள் - செக்ஸ் மருத்துவ தகவல்கள் - தாம்பத்ய உறவு கேள்வி பதில்கள் - காம கவிதைகள்
🔞 டாக்டர் அந்தரங்கம்:
https://t.me/DocAntharangam
More Links: @TGLinksOLBN

Related channels  |  Similar channels

Channel's geo and language
not specified, not specified
Category
not specified
Statistics
Posts filter


Video is unavailable for watching
Show in Telegram
Wait for it! 😂😂

இதெல்லாம் நிஜ வாழ்க்கையில் சரிப்பட்டு வராது தம்பி!

🔞 @DocAntharangam


புணர்தல் முடிந்த பின்
மங்கையின் முகம்தனிலே ஒளியுண்டாம்..

அவ்வொளியே
புணர்தல் திருப்தியின் வெளிப்பாடு!

💘💘

🔞 @DocAntharangam


Woman Orgasm: ரகசியமல்ல அல்ல.. கற்றல்!

இதுதான் பெண்களுக்கு உச்சபட்ச இன்பத்தை தரும்! லிசா மங்கல்தாஸ் சீக்ரெட்


அதாவது வாயால் வல்வாவை தூண்டும் அதே நேரத்தில் விரல்களால் யோனியில் தூண்டவேண்டும் என்று கூறுகிறார். இது பெண்களுக்கு உச்சகட்ட இன்பத்தை தரும் என்று கூறுகிறார்.

https://tamil.abplive.com/lifestyle/this-is-the-ultimate-pleasure-for-women-lisa-mangaldas-says-the-formula-what-isthe-secret-71500




Start a Romance 😍

https://t.me/JustCouples

Couples Love 💞, Romance, Mood, Lust, Goals, Travel Relationship 😍

Love Me ♥️: @JustCouples

Photoshoot
- Pictures - Images - Photos

t.me/JustCouples

More Links: @TGLinksOLBN


காமத்தை எங்கே வேணா தேடலாம்..

காதலை அங்க மட்டும் தான் தேடமுடியும்!

😍😍

🔞 @DocAntharangam


உங்க பார்ட்னருடன் படுக்கையை பகிர்வதில் இந்த நன்மை இருக்கு.. ஆய்வு சொல்லும் ரகசியம்! - Dr.Antharangam

ஒருவர் தன் துணையுடன் உறங்கும்போது மன ஆரோக்கியம் மேம்படுவதாக ஸ்லீப் ரிசர்ச் சொசைட்டியின் ஆய்வு கூறுகிறது.

தூக்கம் பெரும்பாலானோருக்கு பிடித்தமான ஒரு செயல். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூக்கத்தை விரும்புவர். குறிப்பாக வேலைக்கு செல்பவர்கள் “எப்படா, ஞாயிற்றுக்கிழமை வரும் நல்லா தூங்கலாம்” என்ற மனப்பான்மை தான் இருக்கும். நாள் முழுவதும் வேலை, டென்ஷன் என ஓடிக்கொண்டே இருப்போம். ஆனால் தூங்கும்போது அவற்றை மறந்து தூங்குவோம்.

அந்தவகையில் சிலர் நன்றாக உறக்கம் வேண்டும் என்பதற்காக தங்களது படுக்கையை மற்றவர்களிடம் பகிர மாட்டார்கள். அண்ணன், தங்கை, தம்பி, அக்கா என யாரிடமும் பகிர மாட்டார்கள். சில குடும்பங்களில் இது செல்ல சண்டையாகவும் நடக்கும். மாறாக திருமணம் ஆனவர்கள், தங்கள் துணையுடன் ரொமான்டிக்காக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். அந்தவகையில் தூக்கம் பற்றி சமீபத்தில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

ஸ்லீப் ரிசர்ச் சொசைட்டியின் அதிகாரப்பூர்வ இதழான ‘ஸ்லீப்’ ஒரு ஆய்வு ஒன்றின் முடிவுவை வெளியிட்டது. ஒருவர் தன் பார்ட்னருடன் படுக்கையை பகிர்ந்து கொள்வதில் ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அதில், தங்கள் காதல் துணையுடன் உறங்குவது நல்ல தூக்கத்தை கொடுப்பதோடு வேகமாகவும் நீண்ட நேரம் தூங்கவும் உதவுகிறது என கண்டறியப்பட்டது. இருப்பினும், இரு எல்லோருக்கும், எல்லா நிகழ்வுகளிலும் பொருத்தமாக இருக்காது.

துணையுடன் உறங்குபவர்கள் நன்கு உறங்குவதாகவும், தூக்கமின்மை, சோர்வு பிரச்சனைகள் அவர்களிடத்தில் குறைவாக இருப்பதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகிறது. தனியாக தூங்குபவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில், தூக்கமின்மையின் தீவிரம், சோர்வு அதிகம் காணப்படுவதாக தெரிய வருகிறது.

மேலும், துணையுடன் உறங்குவது மனச்சோர்வு, பதற்றம், மனம் அழுத்தம் குறைவாக உள்ளது. புரிதல், சமூக ஆதரவு, வாழ்க்கை மற்றும் உறவில் திருப்தி ஏற்படுகிறது என ஆய்வு கூறுகிறது. அதேவேளையில்,
போதுமான தூங்கமின்மை உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். பிற நோய்களுக்கு வழிவகுக்கும். மன அழுத்தம், பதற்றம், கவனக் குறைவு ஏற்படும். நாள்பட்ட தூக்கமின்மை உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

🔞 @DocAntharangam


உங்க பார்ட்னருடன் படுக்கையை பகிர்வதில் இந்த நன்மை இருக்கு.. ஆய்வு சொல்லும் ரகசியம்!

@DocAntharangam


நீண்ட நேரம் தாக்குபிடிக்க.. இதை செய்யுங்கள்! - Dr.Antharnagam

நீங்கள் குடிக்க வேண்டிய ஜூஸ்:

கற்றாழை ஜூஸ்:


ஆண்களின் டெஸ்டோஸ்டிரானை அதிக அளவு உற்பத்தி செய்து விரைப்பு தன்மையை நீடிக்கிறது.

தர்ப்பூசணி ஜூஸ்:

உடலுறவுக்கு போதுமான சக்தியை கொடுக்கிறது. பிறப்புறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து விறைப்பையை வலுமைபடுத்துகிறது.

ஆப்பிள் ஜூஸ்:

அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்டான க்யூயர்சிடின் உங்கள் உடலுறவு எனர்ஜியை அதிகரிக்கிறது.

இஞ்சி ஜூஸ்:

இது உடலுறவு இயலாமை, முன் கூட்டியே விந்து துள்ளல் போன்ற பிரச்சினைகளை போக்குகிறது.

பால் மற்றும் தேன்:

தேனை பாலுடன் கலந்து சாப்பிட நீண்ட நேரம் உடலுறுவில் ஈடுபட முடியும்.

மாதுளை ஜூஸ்:

இரத்த ஓட்டத்தை அதிகரித்து விரைப்பு செயலிழப்பை போக்குகிறது. ஒரு கிளாஸ் மாதுளை ஜூஸ் உங்கள் உடலுறவு ஆற்றலை அதிகரிக்கிறது.

🔞 @DocAntharangam


Video is unavailable for watching
Show in Telegram
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு!

😂😂😂

🔞 @DocAntharnagam


Video is unavailable for watching
Show in Telegram
இது என்ன மயங்கிருச்சு? 🤣🤣

🔞 @DocAntharangam


Drinking coffee before sex will make your orgasms 50x more intense

🔞 @DocAntharangam


காமம் என்றால் என்ன? - Dr.Antharangam

தன்னுடலை தானே ரசித்தலும் காமம் தான்..

பசி போல் அதுவும் ஓர் உணவு!

பசி வந்தால் கண்டதை திண்ண முடியாது.. காமமும் அப்படி தான்!

சரிவிகித உணவு போல், சரியான இணையோடு கலத்தல் என்பதில் காமம் அர்த்தப்படும்.

🔞 @DocAntharangam


Video is unavailable for watching
Show in Telegram
உடற்பயிற்சி உடம்புக்கு நல்லது!

Sunday Vibes 😜😍

🔞 @DocAntharangam


சன்டே தத்துவம்..

😂😂😂

🔞 @DocAntharangam


இந்த உணவுகள் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க பெரிதும் உதவுமாம் தெரியுமா? - டாக்டர் அந்தரங்கம்

மார்பக புற்றுநோய் என்பது உலகெங்கிலும் உள்ள பெண்களைப் பாதிக்கும் மிகவும் பொதுவான புற்றுநோய் வகையாகும். வழக்கமான பரிசோதனைகள் மற்றும் ஆரம்பகால அறிகுறிகளை அடையாளம் காண்பது ஆகியவை இதற்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரே வழியாகும். மார்பக புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை குறைக்க, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் ஊட்டச்சத்து அதிகமுள்ள உணவு உதவும்.

ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் ஈஸ்ட்ரோஜனை ஒழுங்குபடுத்துவதற்கும் புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுப்பதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளன. மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உங்கள் உணவில் நீங்கள் சேர்க்கக்கூடிய சில சூப்பர் உணவுகளை ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைத்து உள்ளனர். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

வால்நட்:

வால்நட்ஸில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பைட்டோஸ்டெரால்ஸ் உள்ளன, அவை ஈஸ்ட்ரோஜன் அளவைக் கட்டுப்படுத்தவும் மார்பக புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை குறைக்கவும் உதவுகின்றன. வால்நட் அழற்சியை எதிர்த்துப் போராட உதவுகிறது, இது இதய நோய் மற்றும் பிற நாட்பட்ட பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு நன்மை பயக்கும்.

ப்ளூபெர்ரீஸ்:

ப்ளூபெர்ரி புற்றுநோய் செல்களை சுய அழிவுக்கு உட்படுத்துவதன் மூலம் மார்பக புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியைக் குறைக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது, இது அப்போப்டொசிஸ் என அழைக்கப்படுகிறது. உறைந்த காட்டு ப்ளூபெர்ரிகள் ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஊட்டச்சத்து நிறைந்தவை. நீங்கள் ஸ்மூத்திஸ், ஓட்ஸ் அல்லது தயிர் ஆகியவற்றில் ப்ளூபெர்ரிகளை சேர்த்து உட்கொள்ளலாம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு:

சர்க்கரை வள்ளிக்கிழங்கு புற்றுநோய் செல்களின் பெருக்கத்தைத் தடுக்கும் மற்றும் உயிரணு வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம், அவற்றைப் பாதுகாக்கலாம் மற்றும் ஒழுங்குபடுத்தலாம். சர்க்கரை வள்ளிக்கிழங்கை தொடர்ச்சியாக சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோயை உருவாக்ம் ஆபத்து 17 சதவீதம் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆளிவிதைகள்:

ஆளிவிதை இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் குறைத்தல் உள்ளிட்ட அனைத்து வகையான அற்புதமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. ஆளி விதை என்பது லிக்னான்களின் சிறந்த மூலமாகும், இது ஒரு வகை ஆக்ஸிஜனேற்றியாகும். ஆளி விதை மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் புற்றுநோய்க் கட்டிகளின் வளர்ச்சியைக் குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

பூண்டு:

பூண்டு அதன் புற்றுநோயைத் தடுக்கும் பண்புகளை அல்லிசினிலிருந்து பெறுகிறது, இது பூண்டின் ஒரு அங்கமாகும், இது புற்றுநோய் செல்களைப் பிரிப்பதைத் தடுக்கிறது. இது நுரையீரல், வயிறு மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது, இதற்கு பூண்டில் உள்ள ஃபிளாவனோல்கள் காரணமாக இருக்கலாம். பூண்டை பச்சையாக சாப்பிடுவதால் புற்றுநோய் எதிர்ப்பு விளைவுகளை அதிகரிக்க முடியும்.

க்ரீன் டீ:

க்ரீன் டீ பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளதால் சமீப காலங்களில் பிரபலமடைந்து வருகிறது. க்ரீன் டீ ஆன்டிஆக்ஸிடன்ட்களால் நிரம்பியுள்ளது. அதன் ஆரோக்கிய நன்மைகளில் முக்கியமான ஒன்று மார்பக புற்றுநோய் வளர்ச்சியை எதிர்ப்பதாகும்.

மருத்துவர்கள் கருத்து:

அன்றாட உணவில் உள்ள கொழுப்பு உணவுகளின் எண்ணிக்கையை குறைப்பது மற்றும் அவற்றிற்குப் பதிலாக முழு தானிய உணவுகளை சாப்பிடுவது ஆபத்தை குறைக்கும் மற்றும் மார்பக புற்றுநோய் நோயாளிகளின் உயிர்வாழ்வு விகிதத்தை மேம்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த உணவுகள் உங்களை புற்றுநோயற்ற நிலையில் வைத்திருக்க உத்தரவாதம் அளிக்கவில்லை என்றாலும், மார்பக புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் இந்த சூப்பர்ஃபுட்களில் அதிகமானவற்றைச் சாப்பிடுவது நிச்சயமாக நன்மை பயக்கும்.

🔞 @DocAntharangam




ஆண்கள் அவர்கள் வாழ்நாளில் எவ்வளவு விந்தணுக்களை வெளியேற்றுகிறார்கள் தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க! - டாக்டர் அந்தரங்கம்

பெண்கள் கலவியின் போது உச்சக்கட்டத்தை பெறவும், பெறாமல் போகவும் சமஅளவிலான வாய்ப்புகள் உள்ளது. ஆனால் ஆண்கள் கண்டிப்பாக உச்சக்கட்டத்தை அடைகிறார்கள், அது அவர்களால் கூட தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

தவிர்க்க முடியாததாக இருப்பதால்தான் என்னவோ பெண்களின் உச்சக்கட்டம் அளவிற்க்கு ஆண்களின் உச்சகட்டத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. சிறப்பான உடலுறவிற்கு ஆண்களின் உச்சக்கட்டமும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பது மறுக்க முடியாததாகும். ஆண்கள் உச்சக்கட்டம் பற்றிய சில முக்கியமான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆண்களுக்கும் தூண்டப்படும் புள்ளிகள் உள்ளது:

பெண்களுக்கு ஜி-ஸ்பாட், ஏ-ஸ்பாட் மற்றும் டீப் ஸ்பாட் இருக்கும் போது, ஆண்களுக்கும் மூன்று புள்ளிகள் உள்ளன, அவை உடலுறவின் போது அவர்களை மிகவும் உற்சாகப்படுத்துகின்றன. ஆண்களுக்கும் அதேபோன்று உற்சாகமூட்டும் புள்ளிகள் உள்ளது. தலையுடன் இணைக்கப்பட்ட திசு (ஃப்ரெனுலம்), பெரினியம் மற்றும் புரோஸ்டேட் சுரப்பி ஆகியவை அந்த மூன்று இன்ப புள்ளிகளாகும், புரோஸ்டேட் மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.

உச்சக்கட்டம் என்பது விந்தணு வெளியேற்றத்தை குறிக்காது:

ஆண்களின் உடலில் ஒரு சிறிய பகுதி உள்ளது, சிறியதாக இருந்தாலும், இந்த பகுதி விந்தணு வெளியேற்றமின்றி உச்சக்கட்டத்தை ஏற்படுத்தம். அதாவது உலர்ந்த உச்சக்கட்டத்தை ஏற்படுத்தும்.

விந்தணுக்களின் வேகம்:

விந்தணுக்கள் வேகமாக வெளியேறுகின்றன. அவை உசைன் போல்ட்டின் வேகத்தில் பயணிக்கின்றன, அதாவது 28 எம்.பி.எச். இருப்பினும், அவை யோனியை அடையும் போது அவற்றின் வேகம் 4 எம்.பி.எச் ஆக குறைகிறது.

ஆண்கள் தங்கள் வாழ்நாளில் 50 லிட்டர் விந்தணுக்களை வெளியேறுகிறார்கள்:

இது கேட்பதற்கு அதிர்ச்சியானதாகவும், நம்பமுடியாததாகவும் இருக்கலாம். ஆனால் உண்மையில் ஆண்கள் தங்கள் வாழ்நாளில் 50 லிட்டர் விந்தணுக்களை வெளியேறுகிறார்கள். இன்னும் துல்லியமாகச் சொல்வதானால், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பதினான்கு கேலன் விந்துக்களை வெவ்வேறு வழிகளில் விடுவிக்கிறார்கள்.

ஆண்களின் உச்சக்கட்டம் குறைந்த நேரமே நீடிக்கும்:

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களின் உச்சக்கட்டம் குறைந்த அளவே நீடிக்கிறது. ஆண்கள் 5 வினாடிகள் முதல் 22 வினாடிகள் வரை உச்சக்கட்டம் பெறலாம். பெண்களுக்கு, சராசரியாகவே 20 வினாடிகள் வரை உச்சக்கட்டம் நீடிக்கும்.

ஆண்களும் போலியான உச்சக்கட்டத்தை அடைகிறார்கள்:

பெண்கள் மட்டும்தான் போலியான உச்சக்கட்டத்தை காண்பிப்பார்களா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் பத்து ஆண்களில் மூன்று பேர் போலியான உச்சக்கட்டத்தை அடையலாம் என்று ஆய்வுகள் கூறுகிறது. அதாவது கிட்டதட்ட 30 சதவீத ஆண்கள் போலியான உச்சக்கட்டம் அடைகிறார்கள். அவர்கள் விந்தணுக்களை வெளியேற்றலாம் ஆனால் உச்சக்கட்டத்தை அடைவதில்லை.

தூண்டப்பட்டுவிட்டால் விந்தணு வெளியேற்றம் தவிர்க்க முடியாதது:

இதற்கு ஒரு விஞ்ஞான சொல் உள்ளது - விந்துதள்ளல் தவிர்க்க முடியாத தன்மை (Ejaculatory Inevitability). ஒரு மனிதன் தூண்டப்பட்டு ஒரு குறிப்பிட்ட புள்ளியை அடைந்த பிறகு, உச்சக்கட்டத்தை அடைவது என்பது கட்டாயமாகும் என்று அது அறிவுறுத்துகிறது.

🔞 @DocAntharangam


ஆண்கள் அவர்கள் வாழ்நாளில் எவ்வளவு விந்தணுக்களை வெளியேற்றுகிறார்கள் தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க! - டாக்டர் அந்தரங்கம்

🔞 @DocAntharangam


Video is unavailable for watching
Show in Telegram
10 orgasms in 3 minutes 🔞

Woman go crazy for this technique. Before proceeding with this, a man must take…👇

...take a piece of ice and some coffee in your mouth so that his tongue is cold, and coffee will give an Unusual effect that will help you reach orgasm much faster.

🔞 @DocAntharangam

20 last posts shown.

1 745

subscribers
Channel statistics