TN Reform Letters


Channel's geo and language: not specified, not specified
Category: not specified


தமிழ்நாடு சீர்திருத்த இயக்கம் வழங்கிய சட்ட விழிப்புணர்வு கடிதங்கள்.

Related channels  |  Similar channels

Channel's geo and language
not specified, not specified
Category
not specified
Statistics
Posts filter


மக்களுடன் நேர்காணல் ஒலிப்பதிவு 1.
இந்தக் குழுவில் இருக்கும் அனைவரும் இந்த ஒலிப்பதிவில் உள்ள கேள்வி பதில்களை கேட்டு, புரிந்து, உணர்ந்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Interview with people Audio Record 1

Everyone in this group should listen, understand and realise the questions and answers in this audio recording.










மனித உரிமைகள் சட்ட விளக்கக் கடிதம்:

கீழே கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சீர்திருத்த இயக்கத்தின் அடிப்படை மனித உரிமைகள் சட்ட விளக்க கடித நகலை எப்போதும் உங்களுடன் வைத்திருங்கள், அதில் குறிப்பிட்டுள்ள விஷயங்களை படித்து மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். மேலும் கோவிட் சட்டவிரோத செயல்பாட்டாளர்களிடமிருந்து உங்களுக்கு சிக்கல் வரும்போது அதை பயன்படுத்த தவறாதீர்கள். உங்களை குரனா ஆய்வுக்கோ, தடுக்கா ஊசி செலுத்திக்கொள்ளவோ, முகக் கவசம் அணியவோ கட்டாயப்படுத்தும் நபர்/நபர்களுக்கு, அந்த நபரின் பெயர், வகிக்கும் பொறுப்பு, முழு முகவரி ஆகியவற்றை பெறுநர் முகவரியில் எழுதி மின்னஞ்சல் அல்லது ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு தபாலில் மட்டும் அனுப்பி தீர்வு காணுங்கள். எக்காரணம் கொண்டும் நேரில் கொடுக்க வேண்டாம். மேலும் நீங்கள் பயணம் செல்லும் இடங்களில் இதன் ஒரு நகலையும், மாவட்ட ஆட்சியருக்கு கொரொனா பற்றிய தகவல் கோரி அனுப்பிய கடிதத்தையும் எப்போதும் கையில் வைத்துக்கொண்டு, உங்களுக்கு இடையூறு செய்பவர்களின் அடையாள அட்டையை காண்பிக்கக் கோரி அவரது விபரங்களை தெரிந்து கொண்டு, மனித உரிமைகள் விளக்கக் கடிதத்தின் விஷயங்களுக்குப் பதில் சொல்லக்கேட்டு, உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள்.


தமிழ்நாடு சீர்திருத்த இயக்கத்தின் இணையவழி உறுப்பினர் விண்ணப்பம்.

இணைந்திருங்கள், விழிப்புணர்வு பெறுங்கள், தற்காத்துக் கொள்ளுங்கள்.

WWW.TNREFORM.ORG


*COURT ISSUED NOTICE TO JAIL AUTHORITY CALLING THEIR EXPLANATION ON PETITION SEEKING PROSECUTION OF DOCTORS AND POLICE OFFICERS INVOLVED IN FORCED VACCINATION OF VICTIM IN JUDICIAL CUSTODY.*

August 24, 2021.

Today the Bombay’s Sessions Court Judge issued notice to jail authorities on a petition filed by the accused belonging to Scheduled Caste Community filed a petition before Sessions Court alleging his forced vaccination by police and doctors despite his refusal.

https://vaccinemafiaexposer.blogspot.com/2021/08/breaking-court-issued-notice-to-jail.html?m=1


கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள கட்டாயப்படுத்தும் நபர்களிடமிருந்து உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்று மேலே உள்ள ஒலிப்பதிவு உரையாடலை கேட்டு பயனடையுங்கள்🙏


Forward from: ஜெயசீலன்.கோ Jay President of Tamilnadu Reform Movement


தமிழ்நாடு சீர்திருத்த இயக்கம் வழங்கியுள்ள மனித உரிமைகள் விளக்கக் கடிதத்தின் பார்வையில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களும் இந்த கூகுள் ட்ரைவில் உள்ளது.

This Google Drive contains all the documents given in the reference of the human rights Legal Explanation Letter issued by the Tamil Nadu Reform Movement.


https://drive.google.com/drive/folders/1vaSseDwrMdWBl8H5pG-PYYj-g1p4j7bh?usp=sharing




https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://main.sci.gov.in/pdf/cir/covid19_14032020.pdf&ved=2ahUKEwifp_iQ1o3yAhVk7HMBHck1B-cQFjAAegQIBRAC&usg=AOvVaw0MQgyubDX8jP9ui1MyA9xc

இந்திய உச்ச நீதிமன்றத்தின் சுற்றறிக்கையில் பக்கம் எண் 10 பத்தி எண் 4 ல் பொதுமக்கள் முக கவசம் அணிவதுபற்றி *சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்* வழங்கிய வழிகாட்டலில் *ஆரோக்கியமாக இருப்பவர்கள் முக கவசம் அணியக்கூடாது* என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The circular issued by the Supreme Court of India on page 10 paragraph 4 states that the guideline issued by the Ministry of Health and Family Welfare on the wearing of public face masks should not be worn by healthy persons.


Letter to Bangalore Corporation BBMP.pdf
32.9Kb
பெங்களூரு மாநகர தலைமை ஆணையருக்கு அனுப்பிய கடிதம்.

Letter sent to the Chief Commissioner of Bangalore BBMP.


யாராவது உங்களிடம் தடுப்பூசி போட்டு விட்டீர்களா? குராணா பரிசோதனை செய்து விட்டீர்களா? சான்றிதழ் இருக்கிறதா? என்ற தகவல்களை கேட்டால் கீழ்கண்டவாறு பதில் கூறுங்கள்.

பதில்:
தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000, பிரிவு 43a மற்றும் 72a வின் படி எனது மருத்துவ தகவல்கள் என்பது என்னுடைய தனிப்பட்ட ரகசிய தகவல்கள் (SPDI - Sensitive Personal Data / Information) ஆகும். அவற்றை எந்த காரணங்களுக்காக கேட்கிறீர்கள், எப்படி கையாளப் போகிறீர்கள் என்பது போன்ற தகவல்களை வழங்காமல் அவற்றை பகிரக் கூறுவது சட்டவிரோதம். ஆகவே இதுகுறித்த தகவல்களை உங்களுக்கு தெரியப்படுத்த விருப்பமில்லை.

Has anyone asked you, "Did you get Vaccinated?, Did you have Covid negative test result?". Answer them as mentioned below.

Answer:
Under Section 43a and 72a of the Information Technology Act 2000, my medical information is my personal confidential information (SPDI - Sensitive Personal Data / Information). It is illegal to share them without providing information such as what reasons you are asking for them and how you are going to handle them. Therefore, I do not wish to disclose this information to you.










Human Rights Legal Explanation Letter:

Keep a printout of the below Legal Explanation Letter copy always with you provided by Tamil Nadu Reform Movement, and keep in mind the contents mentioned in it. And don't forget to use it when you get in trouble from covid illegal activity persons. For persons / persons who force you to undergo a covid test, vaccination or face mask, find the solution by writing the person's name, designation, and full address of the recipient's and sending it only by registered post with acknowledgment card or email.
Do not give in person for any reason. Also keep a copy of this with you at the destination and a letter to the District Collector requesting information about Corona, asking him to show you the identity card of the person who is interfering with you, asking him to respond to the contents of the human rights explanatory letter, and defend yourself.

20 last posts shown.

1 023

subscribers
Channel statistics