TNRM Lessons பாடங்கள்


Kanal geosi va tili: ko‘rsatilmagan, ko‘rsatilmagan
Toifa: ko‘rsatilmagan


வாழ்வியல் பாடங்களை
கற்றுக் கொள்ளுங்கள், உங்களை காத்துக் கொள்ளுங்கள், மற்றவர்கள் கற்றுக்கொள்ள உதவுங்கள்.

Learn life lessons, protect yourself, and help others to learn.

Связанные каналы  |  Похожие каналы

Kanal geosi va tili
ko‘rsatilmagan, ko‘rsatilmagan
Toifa
ko‘rsatilmagan
Statistika
Postlar filtri


தமிழ்நாடு சீர்திருத்த இயக்கம் மக்களுக்காக உருவாக்கி வழங்கியுள்ள கடிதங்களில் ஒன்றான, சாட்சிய சட்டப்படி மாவட்ட ஆட்சியரிடம் குரானா ஊரடங்கு பற்றிய ஆவணங்கள் கேட்கும் கடிதத்தில் உள்ள விவரங்கள் பற்றிய முழு விளக்கம் அடங்கிய ஒளிப்பதிவு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
👇
https://youtu.be/ylkgDZ_OKzo


☝️
Here is a transcript of one of the letters that the Tamil Nadu Reform Movement has produced and issued to the people, containing the full details of the letter asking the District Collector for documents about the corona lockdown under the Evidence Act.


*COURT ISSUED NOTICE TO JAIL AUTHORITY CALLING THEIR EXPLANATION ON PETITION SEEKING PROSECUTION OF DOCTORS AND POLICE OFFICERS INVOLVED IN FORCED VACCINATION OF VICTIM IN JUDICIAL CUSTODY.*

August 24, 2021.

Today the Bombay’s Sessions Court Judge issued notice to jail authorities on a petition filed by the accused belonging to Scheduled Caste Community filed a petition before Sessions Court alleging his forced vaccination by police and doctors despite his refusal.

https://vaccinemafiaexposer.blogspot.com/2021/08/breaking-court-issued-notice-to-jail.html?m=1


The National Reform Movement Channel dan repost
SC circular covid 19.pdf
4.5Mb
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://main.sci.gov.in/pdf/cir/covid19_14032020.pdf&ved=2ahUKEwifp_iQ1o3yAhVk7HMBHck1B-cQFjAAegQIBRAC&usg=AOvVaw0MQgyubDX8jP9ui1MyA9xc

இந்திய உச்ச நீதிமன்றத்தின் சுற்றறிக்கையில் பக்கம் எண் 10 பத்தி எண் 4 ல் பொதுமக்கள் முக கவசம் அணிவதுபற்றி *சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்* வழங்கிய வழிகாட்டலில் *ஆரோக்கியமாக இருப்பவர்கள் முக கவசம் அணியக்கூடாது* என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The circular issued by the Supreme Court of India on page 10 paragraph 4 states that the guideline issued by the Ministry of Health and Family Welfare on the wearing of public face masks should not be worn by healthy persons.








The National Reform Movement Channel dan repost
Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish


ஜெயசீலன்.கோ Jay President of Tamilnadu Reform Movement dan repost
*கட்டாய தப்பூசியிலிருந்து தப்பிப்பது பற்றி தமிழ்நாடு சீர்திருத்த இயக்கத் தலைவர் ஜெயசீலன் அவர்களுடன் நேர்மறை சிந்தனையாளர் சரவண பரமானந்தம் நேர்காணல்.*

*Tamilnadu Reform Movement president Jayaseelan's interview with Positive Thinker Saravana Paramanantham about how to avoide Coercive Vax$ination in India.*

https://youtu.be/YC-JgmId-ow


TN Reform Letters dan repost
The Constitution of India in English & Tamil.pdf
2.5Mb
இந்திய அரசமைப்பு சாசனம், தமிழ்-ஆங்கிலம் இரு மொழிகளிலும் ஒரே புத்தகமாக.

Constitution of India, Tamil-English as a single book in both languages
.






மக்களுடன் நேர்காணல் ஒலிப்பதிவு 1.
இந்தக் குழுவில் இருக்கும் அனைவரும் இந்த ஒலிப்பதிவில் உள்ள கேள்வி பதில்களை கேட்டு, புரிந்து, உணர்ந்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கட்டாய தடுக்கா ஊசி / முகமூடி / குரனா பரிசோதனை ஆகியவற்றிலிருந்து உங்களை சட்டப்படி தற்காத்துக் கொள்வது எப்படி என்பதற்கான பதில்கள் இங்கு உள்ளது.

Interview with people Audio Record 1
.
Everyone in this group should listen, understand and realise the questions and answers in this audio recording.

Here are the answers on how to legally defend yourself from the mandatory injection / mask / corna test.


யாராவது உங்களிடம் தடுப்பூசி போட்டு விட்டீர்களா? குராணா பரிசோதனை செய்து விட்டீர்களா? சான்றிதழ் இருக்கிறதா? என்ற தகவல்களை கேட்டால் கீழ்கண்டவாறு பதில் கூறுங்கள்.

பதில்:
தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000, பிரிவு 43a மற்றும் 72a வின் படி எனது மருத்துவ தகவல்கள் என்பது என்னுடைய தனிப்பட்ட ரகசிய தகவல்கள் (SPDI - Sensitive Personal Data / Information) ஆகும். அவற்றை எந்த காரணங்களுக்காக கேட்கிறீர்கள், எப்படி கையாளப் போகிறீர்கள் என்பது போன்ற தகவல்களை வழங்காமல் அவற்றை பகிரக் கூறுவது சட்டவிரோதம். ஆகவே இதுகுறித்த தகவல்களை உங்களுக்கு தெரியப்படுத்த விருப்பமில்லை.

Has anyone asked you, "Did you get Vaccinated?, Did you have Covid negative test result?". Answer them as mentioned below.

Answer:

Under Section 43a and 72a of the Information Technology Act 2000, my medical information is my personal confidential information (SPDI - Sensitive Personal Data / Information). It is illegal to share them without providing information such as what reasons you are asking for them and how you are going to handle them. Therefore, I do not wish to disclose this information to you.


ஜெயசீலன்.கோ Jay President of Tamilnadu Reform Movement dan repost
கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள கட்டாயப்படுத்தும் நபர்களிடமிருந்து உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்று மேலே உள்ள ஒலிப்பதிவு உரையாடலை கேட்டு பயனடையுங்கள்🙏


ஜெயசீலன்.கோ Jay President of Tamilnadu Reform Movement dan repost


The National Reform Movement Channel dan repost
மக்களாட்சி???

தமிழ்நாட்டில் 6.79 கோடி மக்கள் (மன்னர்கள்?) ஆகிய நமக்கு பணி செய்ய அரசு ஊழியர்கள் 14 லட்சம் பேர். ஓய்வூதியம் பெறுபவர்கள் 7 லட்சம் பேர்.

அதாவது மொத்த மக்கள் தொகையில் 1.76 சதவீதம் பேர் மட்டுமே அரசு ஊழியர்கள்.

தமிழ்நாட்டின் மொத்த ஆண்டு வருவாய், ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 950 கோடி.
அரசு ஊழியர்களுக்காக செலவிடப்படும் ஊதியம் மற்றும் இதர செலவுகள், ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 99 கோடி.

அதாவது தமிழ்நாட்டின் மொத்த வருவாயில் சுமார் 71 சதவீதம் இவர்களே கபளீகரம் செய்து விடுகிறார்கள். மிச்சம் மீதியில், நலத் திட்டங்கள் என்ற பெயரில் அரசியல்வாதிகள் தின்றது போக சொச்ச எச்சமே மக்களாட்சியில் மன்னர்களாகிய நமது முன்னேற்றத்திற்காக செலவிடப்படுகிறது.

அதிகாரம் செய்ய வேண்டிய நாம் அடிமைகளாகவும், நம்மிடம் கூலி பெறும் வேலைக்காரர்கள் நம்மை அதிகாரம் செய்து ஆண்டு கொண்டிருப்பதும் இன்றைய கேலிக்கூத்து.

https://www.thehindu.com/news/national/tamil-nadu/salaries-pensions-account-for-71-of-state-expenditure/article26101849.ece



17 ta oxirgi post ko‘rsatilgan.

379

obunachilar
Kanal statistikasi