සිංහල වේවා, දෙමළ වේවා, මුස්ලිම් වේවා, බර්ගර් වේවා, මැලේ වේවා, මේ සියලු දෙනාටම "අප ශ්රී ලාංකික පුරවැසියන්" කියා අභිමානයෙන් ජීවත් විය හැකි ප්රායෝගික රටක් නිර්මාණය වන තුරු මේ රට අසමත් වනවා හැර, සමත් වන්නේ නැහැ. ඒ සඳහා අවශ්ය වන ව්යවස්ථාමය, ආර්ථක, දේශපාලනික ප්රතිසංස්කරණයන් සිදු කිරීමට අප කිසිසේත්ම පැකිලෙන්නේ නෑ.
சிங்களவராக இருப்பினும் சரி, தமிழராக இருப்பினும் சரி, முஸ்லிமாக இருப்பினும் சரி, பறங்கியராக இருப்பினும் சரி, மலாயராக இருப்பினும் சரி, இவர்கள் அனைவருக்கும் “நாம் இலங்கைப் பிரஜைகள்” என்று பெருமையுடன் வாழக்கூடிய நடைமுறைச் சாத்தியமான ஒரு நாடு உருவாகும் வரை, இந்த நாடு தோல்வியடையுமே தவிர வெற்றியடையாது. அதற்காக அரசியலமைப்பு ரீதியான, பொருளாதார, அரசியல் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள நாங்கள் ஒரு போதுமே தயங்கமாட்டோம்.
Regardless of whether one identifies as Sinhalese, Tamil, Muslim, Burgher, or Malay, our nation will not thrive until we create a practical environment where everyone can proudly say, "We are Sri Lankan citizens." We will not hesitate to implement the necessary constitutional, economic, and political reforms.