┈┉━ ❁ 🌸🌴 🇮🇳 🌴🌸 ❁ ━┉┈
🙈 🙉 🙊
⪢┈ᗘ ✵ M SRI Editz ✵ ᗛ┈⪡
♡ கவிதைச் சாரல் ♡
≼ விடியலை நோக்கி ≽நள்ளிரவில் சுதந்திரம் பெற்றொம்;
விடியலை நோக்கி செல்கின்றோம்;
வேகம் கொஞ்சம் குறைவுதான்;
தடைகளும் கொஞ்சம் அதிகம்தான்;
ஆனாலும் தளர்ச்சி கண்டதில்லை;
தயங்கி நிற்கவும் போவதில்லை;
பயணம் என்றும் தொடரும்...!
☟ Instagram Follow us ☟
https://www.instagram.com/msrieditz/┈┉━ ❁ 🌹🌷💐🌷🌹 ❁ ━┉┈