5_6325379893676737789.pdf
கௌஹாத்தி உயர்நீதி மன்றம் தெரிவித்து இருப்பது மதன் மிலி என்பவர் தடுப்பூசியை கட்டாயப்படுத்துவது குறித்தும் ,தடுப்பூசியை போடாதாவர்கள் மீது அடிப்படை உரிமைகள் மறுப்பது குறித்து மனிதனின் அடிப்படை உரிமைகள் மறுக்கப் படகூடாது இந்திய அரசியல்லஅமைப்பு சாசன கோட்பாடு, 19(1) D, மற்றும் 14 , ன் படி சட்டத்தின் முன் அனைவரும் சமம், தடுப்பூசியை கட்டாயப்படுத்தி செலுத்த கூடாது, என தீர்ப்பு கொடுத்ததும்,தடுப்பூசி போடதவர்களுடைய அடிப்படை உரிமையை எந்த ஒரு அவசர சட்டம் மூலமாகவும் பறிக்கப்பட கூடாது என கூறியதும் முக்கியத்துவம் வாய்ந்தது