காதலர் தினத்தை கண்டித்து சங்கிகள் நாய்க்கும் நாய்க்கும் திருமணம் செய்து வைத்தனர்
இதை பார்த்து எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை கேட்க்கிறேன்
1) திருமணம் இந்து முறைப்படி தான் நடந்தா ?
2) மணமக்களுக்கு ஜாதக பொருத்தம் பார்க்கப்பட்டதா ? யோனி பொருத்தம் உட்பட
3)மணமகளின் தந்தை கன்னிகா தானம் கொடுத்தாரா?
4) மனமகனால் தாலி கட்ட முடியாதே ? அடுத்தவர் கட்டினால் சரியா?
5) மணமக்கள் தீயை வலம் வந்தனரா ?
6 ) மச்சினன் மோதிரம் அனிவித்தாரா ?
7) பொன்னுவீடு , மாப்பிள்ளை வீடு அழைப்பு நடைபெற்றதா ?
8) தாலி எந்த சாதி அடையாளத்தில் உருவாக்கப்பட்டது
9) மனமக்களுக்கு ஆரத்தி எடுக்கப்பட்டதா ?
10) சாந்தி முகூர்த்ததுக்கு நேரம் குறித்து நடந்ததா ?
11) மணமக்கள் பெற்றோரிடம் ஆசி வாங்கினார்களா ?
12) இப்படி எல்லாம் செய்ய வில்லை என்றால் இந்து மதத்தை அவமதிப்பதாகாதா?
13) இப்படி செய்ய வில்லை என்றால் அதை திருமணம் என்று ஏற்க்க முடியுமா ?
ஒரு குழப்பமா இருக்கு பதில் தாங்கப்பா !