🤘🏻 *இறைவன் இலவசமாகக் கொடுத்த உறுப்புகளின் இன்றைய விலை*:
🔸ஒரு செயற்கை பல் வைக்க - ரூ 12,000
🔹மாற்று இதயம் பொருத்த - ரூ 1 1/2 கோடி
◽செயற்கை இதயத்தின் விலை - ரூ 80 லட்சம்
🔹ஒரு கிட்னி - ரூ 30 லட்சம் ( பொருத்த ஆகும் செலவு ரூ 20 லட்சம் )
🔸செயற்கை முடி வைக்க - ரூ 2 லட்சம்
♥️ஒரு செயற்கை விரல் வைக்க - ரூ ம்1 1/2 லட்சம்
🌺செயற்கை கால் வைக்க - ரூ 2 லட்சம்
🟠கண்ணுக்கு லென்ஸ் பொறுத்த - ரூ 50, 000
🔴எலும்புக்கு பதிலாக plate வைக்க - ரூ 50,000
🟡கிட்னிக்கு பதிலாக ஒரு முறை டயாலிசிஸ் பண்ண - ரூ 3,000
♥️இதயத்தை ஒரு மணி நேரம் செயற்கையாக இயங்க வைக்க - ரூ 45,000
🔸ஈரலை ஒரு மணி நேரம் செயற்கையாக சுவாசிக்க வைக்க - ரூ 50,000
◽இரத்தம் ஒரு Unit வாங்க - ரூ 2,000
🌻மேலும் உயிருக்கு விலை மதிப்பே இல்லை.
🌼 தயவுசெய்து ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை மட்டும் உண்ணுங்கள்.
👌 தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள்.
👌 குறைந்த அளவு உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி அவசியம் தேவை
👌 கெமிக்கல் உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிருங்கள்.
👌கெட்ட பழக்கங்களினாலும், பொறுப்பற்ற விபத்துகளினாலும் ஆரோக்கியமான உறுப்புகளை சேதமாக்கிக் கொள்வதைத் தவிருங்கள்.
🌹இலவசமாய் நம் உடலை நமக்குத் தந்த இறைவனைப் போற்றி, அதை காப்போம்
Eat Healthy food, exercise well & stay healthy! ...
🙏நன்றி 🙏