மனித உரிமைகள் சட்ட விளக்கக் கடிதம்:
கீழே கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சீர்திருத்த இயக்கத்தின் அடிப்படை மனித உரிமைகள் சட்ட விளக்க கடித நகலை எப்போதும் உங்களுடன் வைத்திருங்கள், அதில் குறிப்பிட்டுள்ள விஷயங்களை படித்து மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். மேலும் கோவிட் சட்டவிரோத செயல்பாட்டாளர்களிடமிருந்து உங்களுக்கு சிக்கல் வரும்போது அதை பயன்படுத்த தவறாதீர்கள். உங்களை குரனா ஆய்வுக்கோ, தடுக்கா ஊசி செலுத்திக்கொள்ளவோ, முகக் கவசம் அணியவோ கட்டாயப்படுத்தும் நபர்/நபர்களுக்கு, அந்த நபரின் பெயர், வகிக்கும் பொறுப்பு, முழு முகவரி ஆகியவற்றை பெறுநர் முகவரியில் எழுதி மின்னஞ்சல் அல்லது ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு தபாலில் மட்டும் அனுப்பி தீர்வு காணுங்கள். எக்காரணம் கொண்டும் நேரில் கொடுக்க வேண்டாம். மேலும் நீங்கள் பயணம் செல்லும் இடங்களில் இதன் ஒரு நகலையும், மாவட்ட ஆட்சியருக்கு கொரொனா பற்றிய தகவல் கோரி அனுப்பிய கடிதத்தையும் எப்போதும் கையில் வைத்துக்கொண்டு, உங்களுக்கு இடையூறு செய்பவர்களின் அடையாள அட்டையை காண்பிக்கக் கோரி அவரது விபரங்களை தெரிந்து கொண்டு, மனித உரிமைகள் விளக்கக் கடிதத்தின் விஷயங்களுக்குப் பதில் சொல்லக்கேட்டு, உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள்.