அச்சம் வெல்லுங்கள் பாகம் 1 | Overcome Fear Part 1 | Tamilnadu Reform Movement
பயமே மனிதனை கொல்லும் பெருநோய் என்பதை உணருங்கள்.
பயம் கொண்டவனுக்கு எந்த மருந்து / சிகிச்சை கொடுத்தாலும் நோய் எளிதில் குணமாகாது என்பதும், நோயை எதிர்கொண்டு வெல்வோம் என்ற துணிவுடன் இருப்பவர்க்கு உயிர்க்கொல்லி நோயும் மருந்தின்றி குணமாகும் என்பதும் அறிவியல் பூர்வமாகவும், ஆதாரபூர்வமாகவும் நிறுவனமானது என...