Movie Name _ You're Next
Year _ 2011
படத்ல தாத்தா பாட்டிக்கு Wedding day Anniversary Celebrate பண்றதுக்காக
அவங்க புள்ளைங்க பேரபுள்ளைங்க மருமகள்ங்க எல்லோரையும் அவங்க வீட்டுக்கு தாத்தாவும் பாட்டியும் வர சொல்லிற்பாங்க..
வந்த இடத்தில கூத்தும் கும்மாளம்னு ஜாலியாக மொத்த familyum சந்தோஷமா இருப்பாங்க...
ஜாலியாக இருக்குர Timela Thideernu நாலஞ்சு சைகோக்கள் வீட்டுக்குள்ள புகுந்து காரணமே இல்லாம கொலை பண்ண அரம்பிச்சுர்வாங்க...
மொத்த குடும்பமும் ரத்தத்தில் மிதக்க ஒரு பொண்ணு மட்டும் அவங்ககிட்ட இருந்து தப்பிச்சுர்வா..
அந்த பொண்ணு இவங்கள எப்படி பழி வாங்குறாங்கறதான் பாக்கி கதை...
https://yts.mx/torrent/download/4659120824DE0CAD8004A070A60CC6533E8027FD