Movie name Baby Driver
.
Language English
.
Link added in Bio ☺️
.
Race movie lovers must watch..
One line story....
சின்ன வயசுல ஒரு கார் Acccident ல அப்பா அம்மாவ பறிகுடுக்குற நம்ம ஹீரோ.
அவருக்கு கார் ஓட்டுறது Race விட்றது எல்லாமே அதுப்புடி..
அப்டி இருக்க ஒரு கடத்தல் கும்பள்கிட்ட வேலைக்கு Joint பண்றாரு அவருக்கு எங்க என்ன வேலைன்னா.? அந்த கடத்தல் கும்பல் எங்கேயச்சும் கொள்ளை அடிக்க போவாங்க கொள்ளையடிச்சு முடிச்சதும் அவங்கள பத்திரமா policeல மாட்டாமா Speeda தப்புச்சு Safeஆ இறக்கி விடறதான் வேலையே.
ஒருநாள் அவர்கு ஒரு பொண்ணு மேல LOVE வருது LoVE வந்தனால அவர்க்கு அந்த கும்பள்கிட்ட வேலைக்கு போறது புடிக்காம போகுது...
அதுக்கு அடுத்து நடக்குற
பரபரப்பே மீதி கதை...
http://d2.uptofiles.site//files/Hollywood%20Movies%20(English)/Baby%20Driver%20(2017)%20(English)/Baby%20Driver%20(2017)%20(640x360).mp4