Movie name _ Charlie
LANGUAGE _ Malayalam
படத்ல அக்ஷன் இல்ல..
FIGHT இல்ல..
பஞ்ச் டயலாக் இல்ல..
ஆனாலும் ஒருத்தன் வாழ்க்கைல எப்படி வாழனும்னு ஆசை padrano அப்படியெல்லாம்
இந்த படத்ல வாழ்ந்துட்டு போவான்...
இந்த படத்தை நீங்க பாத்திங்கனா.?
கண்டிப்பா உங்களை அறியாமலையே ஒரு feel வரும் அந்த பீல் தன் இந்த படம்.
எனக்கு எப்போலாம் Depression ஆகுறேனோ.?
அப்பொல்லாம் இந்த படத்தை Download பண்ணி பாத்துர்வேன்..
நீங்களும் கண்டிப்பா பாருங்க...
My Highly Recommend movie.....