டெலிகிராமின் செப்டம்பர் மேம்படுத்தல் சீக்கிரம் வெளியிட வேண்டிய நெருக்கடி என்ன?
இந்த மேம்படுத்தலில் மிக முக்கியமானது திரைக்குப் பின் மறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, டெலிகிராம் "int32" சேமிப்பு முறையைப் பயன்படுத்தியது (இது செயலி தொடங்கியதிலிருந்து - 2013 முதல் உள்ளது), பயனர்கள், கூளிகள், குழுக்கள் மற்றும் பதிவுத்தடங்களின் அடையாளங்காட்டிகளின் வரம்பை எட்டுகிறது. இதனால், புதிய பயனர்கள் இச்செயலியில் பதிவு செய்யும் திறனை இழந்துவிடுவார்கள், மேலும் பழையவர்களால் குழுக்கள், பதிவுத்தடங்கள் மற்றும் கூளிகளைப் புதியதாய் உருவாக்க முடியாமல் போகும்.
மேம்படுத்தல் 8.1 முதல், அனைத்து சேமிப்பக அமைவுகள் மற்றும் நிரல்களின் அடிப்படை மறுசீரமைப்பு "int64"-க்கு மாற்றப்பட்டது. இது விரிவாக்கத்திற்கு ஏதுவாக்குகிறது. அதனால்தான் நிரலுருவாக்குநர்கள் டெலிகிராமை விரைவில் மேம்படுத்த விரும்பினர் மேலும் இதனால் அபாயங்கள் குறைக்கப்பட்டது.